பதவியேற்பு விழா

img

பதவியேற்பு விழா

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ரோட்டரி சங்க 37வது புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடை பெற்றது. சங்க புதிய தலைவராக செலக்சன் பள்ளி முதல்வர் க.சுரேஷ்குமார், செயலாளராக வெ.வீரையா, பொருளா ளராக சி.பாலகிருஷ்ணன் உள்பட நிர்வாகிகளுக்கு ரோட்டரி மாவட்ட ஆளுநர் மருத்துவர் அ.ஜமீர்பாஷா பதவிபிரமாணம் செய்து வைத்து 6 பெண்களுக்கு தையல் மிஷின் எல்என்புரம் நகராட்சி நடுநிலைப்பள்ளிக்கு இருக்கைகள் உள்பட பல நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

img

பதவியேற்பு விழா

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் லயன்ஸ் சங்க பதவியேற்பு விழா நடைபெற்றது. சங்கத் தலைவர் பேராசி ரியர் ஹாஜி எம்.ஏ.முகமது அப்துல் காதர் தலைமை வகித்தார்.